Tag: csk4life

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் மீண்டும் இடம்பெற்றனர்! 

  இந்த வருடம் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான அணி வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி இன்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 2015ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய அணையின் முன்னால் கேப்டன்கள் ஆன டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 வருடம் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைகாலம் முடிந்து இந்தாண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் பங்கேற்க உள்ள நிலையில், இம்மாத இறுதியில் வீரர்களுக்கான ஏலம் […]

csk4life 4 Min Read
Default Image