“எப்பவுமே தல ஒருத்தர்தான்.. அது யாருனு எல்லாருக்கும் தெரியும்!” – வைரலாகும் ராகுலின் கமெண்ட்!

“எப்பவுமே தல ஒருத்தர்தான். அது யாருனு எல்லாருக்கும் தெரியும்” என கே.எல்.ராகுல் பதிலளித்தது, சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த 36 ஆம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டி, முதலில் டை ஆன நிலையில், சூப்பர் ஓவர் நடந்தது. சூப்பர் ஓவரூம் டை ஆன நிலையில், அதனைதொடர்ந்து மற்றொரு சூப்பர் ஓவர் நடந்தது. அதில் பஞ்சாப் அணி அபாரமாக … Read more

ஐபிஎல் தொடரில் தனது 200-வது போட்டியில் கால் பதிக்கவுள்ள “தல தோனி”

ஐபிஎல் தொடர்களில் 2008 முதல் விளையாடிவரும் தல தோனி, இன்று தனது 200 வது போட்டியில் கால்பதிக்கவுள்ளளார். சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது ஓய்வை அறிவித்தார். இதனால் தோனியின் ஆட்டத்தை காண முடியாது என ரசிகர்கள் மனமுடைந்தனர். ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகவில்லை. ஐபிஎல் தொடரில் அவரின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை … Read more

பிராவோவிற்கு பதில் ஜடேஜா ஏன்??? களத்தை மாற்றிய கடைசி ஓவர்!?

ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில் 180 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய டெல்லி வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. டெல்லி 19.5 ஓவரிலேயே இலக்கை அடைந்தது.குறிப்பாக கடைசி ஓவரில் 17 ரன்கள் டெல்லி தேவைப்பட்டது.அந்த கடைசி ஓவரை ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது. இந்த முடிவே நேற்றை போட்டியின் முடிவை தலைகீழாக மாற்றிப்போட்டது.கடைசி ஓவரில் டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இவருடைய அதிரடியால் டெல்லி குறிப்பிட்ட ஓவர்க்குள் இலக்கை எட்டிபிடித்தது. சென்னை தோல்வியை … Read more

#IPLT20: சுட்டிக்குழந்தை ஒவரில் சுருண்டு வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 27/2

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணி 168 ரன்கள் இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது. 3.3 ஒவேரில் சாம் கரண் வீசிய பந்தில் முதல் விக்கெட்டாக வார்னரை வெளியே அனுப்பினார் நம்ம சுட்டிக்குழந்தை.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 3.6 இல் பிராவிடம் ரன் அவுட் ஆகி வெளியேறினார் . தற்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் … Read more

#CSK அணியில் கேதர் ஜாதவை நீக்க கூடாது…. சேவாக் அதிரடி…!

சென்னை அணியில் கேதர் ஜாதவை நீக்க கூடாது என்று சேவாக் கூறியுள்ளார்.  இந்த சீசன் ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு சிறப்பாக அமையவில்லை, உதாரணமாக 7 போட்டிகள் விளையாடி5 போட்டிகள் தோல்வியடைந்து 2 போட்டிகள் மட்டுமே புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு முன் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேதர் ஜாதவ் கடைசி நேரத்தில் … Read more

ஒரு சீசனில் தடுமாறினா??  மோசமான அணியா??ஐ ஸ்டில் லவ்யு-வரு..ராக்!

ஒரு சீசனில் தடுமாறினா??  மோசமான அணியா?? நான் இன்னும் சிஎஸ்கேவை நேசிக்கிறேன் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்து சென்னைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் நடப்பு ஐபிஎல் போட்டியில் டோனி தலைமையில் களமிரங்கிய சென்னை அணி தனது முழு பலத்தை வெளிப்படுத்தாமல் ஆடிவருகிறது.மேலும் கடந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது.இதனால் சென்னை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து ஆதரவு அளித்து தான் வருகிறார்கள் ஆனால் ஒரு சில ரசிகர்கள் சென்னையின் நிலைக்கண்டு அதீத … Read more

வாட்சனை நீக்க கூடாது… கவுதம் கம்பீர்..!

ஷேன் வாட்சன் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அடுத்த ஐந்து போட்டிகளிலும் அவரை கட்டாயம் நீக்கவே கூடாது என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி 2 போட்டிகள் வெற்றி பெற்று 4 போட்டிகள் தோல்வியடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. மேலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சென்னை அணி இன்று தனது 7 வது போட்டியில் பெங்களூர் … Read more

CSK வீரர்களை கடுமையாக விமர்சித்த சேவாக்…!

சென்னை அணியின் வீரர்கள் , தங்கள் அணியை ஒரு அரசாங்க வேலையாகவும், சரியாக விளையாடவிட்டாலும், சம்பளம் கிடைக்கும் என்ற நோக்குடன் ஆடுவதாக சேவாக் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதவுள்ள நிலையில், நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேதர் ஜாதவின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக ஜாதவ் … Read more

“இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!”- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். மேலும், ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக விலங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பாண்டில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை  சந்தித்து வந்த … Read more

வெற்றி யாருக்கு? இன்று முட்டும் சென்னைvsடெல்லி!ருசிக்குமா?

மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனால் 2வது ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தலைநகர்கள் இரண்டும் மோதுகின்றன.ஆம் இன்று சென்னை-டெல்லி பலபரீச்சை நடத்துகிறது. சென்னை அணியில் அம்பத்தி ராயுடு லேசான தசைப்பிடிப்பால் … Read more