Tag: CSK VS RR

சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு..??

சென்னை அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் நாளை நடைபெறவிருந்த சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஒத்திவைக்க படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் கொல்கத்தா- பெங்களூர் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதைபோல் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் 2 பேர் […]

chennai super kings 3 Min Read
Default Image