சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்கை துரத்தி பிடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ஆனால், அதனை எளிதாக துரத்திப்பிடிக்க விடவில்லை. துரத்திப்பிடிக்கவும் இல்லை. பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள். குறிப்பாக சாஹலின் […]