சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது வயது அதிகரித்து வருவதால், இந்த சீசனுக்குப் பிறகு எம்எஸ் தோனி ஓய்வு பெறுவாரா? என்று கேள்வி தொடர்ந்து எழுகிறது. இதனிடையே, நேற்றைய தினம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக எம்.எஸ். தோனியின் பெற்றோர் சென்னை வந்தடைந்ததால், இது தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று ஒவ்வொரு ரசிகரும் அஞ்சத் தொடங்கினர். இது நடக்கவில்லை என்றாலும், […]
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த சென்னை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். விஜய் ஷங்கர் (69), தோனி (30) இருவரும் களத்தில் நின்று போராடியும் இலக்கை தொட முடியவில்லை. சென்னை அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் […]
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். அபிஷேக் போரல் 33 ரன்களும், கேப்டன் அக்சர் படேல் 21 […]
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் சென்னை அணியில் ராகுல் திரிபாதி, ஓவர்டனுக்கு பதிலாக டெவோன் கான்வே, முகேஷ் சவுத்ரி ஆகியோர் களமிறங்கி உள்ளனர். காயத்தில் இருந்து கேப்டன் ருதுராஜ் மீண்டு வந்துள்ளதால் […]
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார். டாஸ் வென்ற பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய 2 அப்டேட்களை தெரிவித்தார். ஒன்று கடந்த […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் ஆடுகையில் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து கெய்க்வாட் முழங்கையில் பட்டது. இதில் காயமடைந்த ருதுராஜ் அப்போது லேசாக சிகிச்சை பெற்று தொடர்ந்து விளையாடினார். ருதுராஜ் காயம் பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய CSK அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முழங்கையில் அடிபட்டது. அதன் பிறகு தேறி தற்போது பேட்டிங் பயிற்சி […]
DC and CSK:ஐபிஎல்லின் இன்றைய 50 வது லீக் போட்டியில் சென்னை அணியானது,டெல்லியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் 14 வது சீசனின் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியானது, இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி,எம்ஐக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றுள்ளது.சிஎஸ்கே தனது முந்தைய போட்டியில் ஆர்ஆருக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. […]
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின, இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி அணி. இன்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, சாம் கரணின் […]
மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனால் 2வது ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தலைநகர்கள் இரண்டும் மோதுகின்றன.ஆம் இன்று சென்னை-டெல்லி பலபரீச்சை நடத்துகிறது. சென்னை அணியில் அம்பத்தி ராயுடு லேசான தசைப்பிடிப்பால் […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது. டெல்லியை 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது .இதனால் டெல்லி சென்னைக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தற்போது சென்னை இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது. ரன் விபரம் :சென்னை சூப்பர் கிங்ஸ்:64/0 (8 ஓவர்) முடிவில் வாட்சன் : 12 டு பிளிசிஸ் : […]
மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ளது.புள்ளிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி,சென்னை சூப்பர் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதியது.இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.அதேபோல் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் […]
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் ஜெயித்த டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பாக, களமிறங்கிய, ஷேன் வாட்சன் 0 ரன்னில் அவுட் ஆக, , ஃபாப் டு பிளெசிஸ் 39 ரன்களும் , , சுரேஷ் ரெய்னா 59 ரன்களும் , ஜடேஜா 25 ரன்களும் அடித்து அவுட் ஆக கடைசியாக அம்பதி ராயுடு […]
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் ஜெயித்த டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பாக, ஷேன் வாட்சன், ஃபாப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ் தோனி (கேப்டன்) ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோரும், டெல்லி அணி சார்பாக, என்.ஜகதீசன், ருத்தூராஜ் […]