Tag: csk army

மும்பையை மிஞ்சிய சென்னை! சோஷியல் மீடியாவில் யார் கெத்து? மொத்த லிஸ்ட் இதோ!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு சிலர் இந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் அந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் எனவும் பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், மொத்தமாக சமூக வலைத்தளங்களில் எந்த அணிக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிகம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் […]

#Cricket 6 Min Read
CSK MI

ஒரு சீசனில் தடுமாறினா??  மோசமான அணியா??ஐ ஸ்டில் லவ்யு-வரு..ராக்!

ஒரு சீசனில் தடுமாறினா??  மோசமான அணியா?? நான் இன்னும் சிஎஸ்கேவை நேசிக்கிறேன் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்து சென்னைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் நடப்பு ஐபிஎல் போட்டியில் டோனி தலைமையில் களமிரங்கிய சென்னை அணி தனது முழு பலத்தை வெளிப்படுத்தாமல் ஆடிவருகிறது.மேலும் கடந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது.இதனால் சென்னை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து ஆதரவு அளித்து தான் வருகிறார்கள் ஆனால் ஒரு சில ரசிகர்கள் சென்னையின் நிலைக்கண்டு அதீத […]

#CSK 4 Min Read
Default Image

அடேங்கப்பா!!முழு பொறுப்பேற்று விளையாடிய பிராவோ-தோனி புகழாரம்!!

  ஐ.பி.எல். தொடக்கப் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு வித்திட்ட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டிவேயின் பிராவோவை கேப்டன் தோனி புகழ்ந்துள்ளார். சென்னை அணியின் வெற்றிக்காக பிராவோ முழு பொறுப்பேற்று விளையாடியது அற்புதமானது என மகேந்திரசிங் தோனி புகழாரம் சூட்டியுள்ளார். உடை மாற்றும் அறையில் இருந்த போது தோல்வியடைந்து விடுவோம் என்றே நினைத்ததாகவும், ஆனால் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடையக் கூடாது என நினைத்ததாகவும் […]

#Cricket 2 Min Read
Default Image