Tag: CSIR

காரைக்குடியில் மத்திய அரசு வேலை வாய்ப்பு.! நாளை முதல் நேர்காணல் தொடக்கம்…

CECRI ஆட்சேர்ப்பு 2024 : காரைக்குடி மாவட்டத்தில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ், இயங்கும் முதன்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 36 அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. தொழிற்பயிற்சி சட்டம், 1961-ன்படி பயிற்சி அளிப்பதற்காக, ஐடிஐ மற்றும் டெக்னீசியன் (டிப்ளமோ), பட்டதாரி (பட்டம்) பெற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக காரைக்குடியில் நடத்தப்படும் நேர்முகத் தேர்வுக்கு நாளை 30.07.2024 முதல் 01.08.2024 வரை வரவேற்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cecri.res.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் […]

CSIR 7 Min Read
CECRI Recruitment 2024

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சென்னை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு.!

CSIR-SERC ஆட்சேர்ப்பு 2024 : சென்னையில் அமைந்துள்ள CSIR- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (SERC) காலியாக உள்ள மூத்த அறிவியல் நிர்வாக உதவியாளர், திட்ட உதவியாளர் மற்றும் திட்ட அசோசியேட் I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்கள் காலியிட விவரங்களில் விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால், அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்துவிட்டு ஆன்லைனில் (https://www.serc.res.in)  விண்ணப்பிக்கவும். முக்கிய நாட்கள் : மூத்த அறிவியல் நிர்வாக உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி […]

CSIR 8 Min Read
CSIR-SERC

‘AB’ மற்றும் ‘A’ இரத்தவகை உள்ளவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்…! ஆய்வில் வெளியான தகவல்…!

‘AB’ மற்றும் ‘A’ இரத்தவகை உள்ளவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) ஒரு ஆய்வுக்கட்டுரை […]

#Corona 6 Min Read
Default Image

புதிய கொரோனா சோதனை முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல்.!

கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பு ஆய்வகமான  ஹைதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் உருவாக்கியுள்ள கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒப்புதல் நேற்று அளித்துள்ளது. இது ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு  செலவுகளையும் குறைக்க முடியும் என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் நேற்று கூறியது. இதற்கிடையில், […]

coronavirus 3 Min Read
Default Image