Tag: cryto insider trading

அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி டிரேடிங் வழக்கில் 2 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் கிரிப்டோகரன்சிகள் சம்பந்தப்பட்ட முதல் இன்சைடர் டிரேடிங் வழக்கில் இரண்டு இந்திய சகோதரர்கள் மற்றும் அவர்களது நண்பர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் காயின்பேஸ் இன் முன்னாள் தயாரிப்பு மேலாளர் இஷான் வாஹி மற்றும் நிகில் வாஹி – கடந்த வியாழன் காலை சியாட்டிலில் கைது செய்யப்பட்டனர். அறிக்கையின்படி, காயின்பேஸ் நிறுவனம்  தன் பரிமாற்றத்தின் மூலம் மக்களை கிரிப்டோ வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. இஷான் வாஹி தனது சகோதரர் மற்றும் நண்பர் ரமணிக்கு புதிய கிரிப்டோகரன்சி பற்றி […]

- 3 Min Read
Default Image