Tag: crypto

முதல் முறையாக 50,000 டாலர் உயர்ந்த பிட்காயின்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக பிட்காயின் மதிப்பு சந்தையில் 50,000 டாலராக உயர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் உலகில் பணமில்லா வர்த்தகம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதில், கிரிப்டோகரன்சிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக பிட்காயின் என்ற மெய் நிகர் கரன்சி வெகுவாக கவர்ந்து வருகிறது. இது முற்றிலும் ஒரு மின்னணு முறையிலான பரிவர்த்தனையாகும். இதனால், இந்த காயினின் மார்க்கெட் மதிப்பும் வர வர உயர்ந்துகொண்டு வருகிறது. அந்தவகையில், கடந்த இரண்டு […]

Bitcoin 5 Min Read
bitcoin

கிரிப்டோவில் 80 மில்லியனை டாலரை திருடிய ஹேக்கர்கள்..,கெஞ்சும் கிரிப்டோ நிறுவனம்!

பிரபல கிரிப்டோகரன்சி தளமான க்யூபிட் (Qubit) தளத்திடமிருந்து 80 மில்லியன் டாலரை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். ஒரு பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) தளமான க்யூபிட் ஃபைனான்ஸ் (Qubit Finance) கிரிப்டோகரன்சி தளத்திலிருந்து 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் திருடிவிட்டனர். மேலும், அந்நிறுவனம் இப்போது திருடப்பட்ட கிரிப்டோகரன்சியைத் திருப்பித் தருமாறு ஹேக்கர்களிடம் கெஞ்சுகிறது. 2022 ஆம் ஆண்டில் திருடப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்சி ஹேக் இதுவாகும். க்யூபிட் ஃபைனான்ஸ் ஹேக் செய்ததை ஒப்புக் கொண்டது.  Qubit Finance குழு நேரடியாக […]

#Hacker 3 Min Read
Default Image