அமெரிக்காவில் தனது அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக பணம் வசூலித்ததாக ஒரு பெண் கூறியுள்ளார். அறுவை சிகிச்சை சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் நமக்கு முதலில் மனதில் தோன்றுவது பயம். அதுதான் மனிதனின் இயல்பு. அந்த பயத்தால் ஏற்படும் மன அழுத்தத்தால் நாம் கண்களில் கண்ணீர் நம்மை அறியாமல் வரும், சிலர் சத்தமாக அழுவார்கள், சிலர் மனதில் வைத்து கொள்வார்கள். இந்த அனுபவம் அறுவைசிகிச்சைக்கு முன் கிட்டத்தட்ட அனைவருக்கும் நடந்து இருக்கும். அபப்டி, அமெரிக்காவில் கூட ஒரு […]
பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை மரணத்தை தொடர்ந்து, இவ்வழக்கை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். இதனையடுத்து விசாரணையில் அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டார். சுஷாந்த் சிங்கிற்கு போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தது என்பது அவர் மூலமாக தெரிய வந்தது. இது குறித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியபோது பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, ஸ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட சில நடிகைகள் போதை பொருள் […]
மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம், குறைந்த விலையில் வேதிப்பெயரிலான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும், 700 மாவட்டங்களில் 6,200 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மக்கள் மருந்தக வாரம் கூட்டம் மார்ச் 1 முதல் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், திட்டத்தின் பயனாளிகளுடன் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது தீபா ஷா என்ற பெண், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை கண்ணீர் மல்க கூறும்போது, பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.