மேற்கு வங்கத்தில் ஒரு வீட்டில் கச்சா குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள கமர்ஹாட்டி கோலகாட் எனும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கச்சா குண்டு வெடித்ததில் அங்கிருந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் சஜித் மற்றும் ராஜா எனும் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வெடிவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும், கமர்ஹாட்டி புறநகர் நிலையத்தில் […]