CRPF ஆட்சேர்ப்பு 2024 : மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) தலைமை கான்ஸ்டபிள் பதவிக்கு ஆட்கள் வேண்டும் என வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கபட்டுள்ளது. காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை ஹெட் கான்ஸ்டபிள் 17 தேவையான கல்வி தகுதி இந்த பணியில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு / […]