Tag: Crowne Plaza

கிரவுன் பிளாசா ஓட்டல் சொத்து வரிபாக்கி-நோட்டீஸ் ஒட்டிய சென்னை அதிகாரிகள்

சென்னை கிரவுன் பிளாசா என்ற நட்சத்திர ஹோட்டல் சுமார் 24 கோடியே 88 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து வரி கட்டவில்லை என கூறி சீல் வைக்க வந்த அதிகாரிகள், நிர்வாகம் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ளது கிரவுன் பிளாஸா ஹோட்டல். பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஒட்டலுக்கு பல ஆண்டுகளாக சொத்துவரி கட்டப்படவில்லை என்றும், மாநகராட்சி […]

#Chennai 3 Min Read
Default Image