க்ரவுட்ஸ்ட்ரைக்: மெட்டா நிறுவனத்தையும் மறைமுகமாக க்ரவுட்ஸ்ட்ரைக் புதுபிப்பு (அப்டேட்) பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் சில வசதிகள் தடைப்பட்டன என கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட க்ரவுட்ஸ்ட்ரைக் பிரச்சனை காரணமாக உலகளவில் தொழில்நுட்பத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க இந்த பாதிப்பு நிலவியது. தற்போது பெரும்பாலான துறைகள் தங்கள் இயல்புநிலைக்கு திரும்பியது. க்ரவுட்ஸ்ட்ரைக் எனும் இணைய பாதுகாப்பு (பெரிய நிறுவனங்களுக்கான் ஆன்டி வைரஸ் செயலி […]
டெல்லி: மைக்ரோசாப்ட் இயங்குதள பிரச்சனை சரிசெய்யப்பட்டு இன்று அதிகாலை முதல் இந்திய விமான சேவை வழக்கம் போல இயங்குகிறது என மத்திய விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது. நேற்று மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) பிரச்சனை காரணமாக உலகம் முழுக்க கணினியை மையமாக கொண்டு இயங்கும் பல்வேறு துறைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக உலகளவில் பல்வேறு இடங்களில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் போர்டிங் பாஸ், செக் இன் ஆகியவை விமான […]
மைக்ரோசாப்ட்: உலகளாவிய மைக்ரோசாப்ட் பிரச்சனைக்கு க்ரவுட் ஸ்ட்ரைக் எனும் இணைய பாதுகாப்பு தளத்தின் அப்டேட் தான் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மணிநேரங்களாக உலகளாவில் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாது பெரும்பாலான துறைகளில் அதிக பயன்பாட்டில் உள்ள மைக்ரோசாப்ட் இயங்குதளம் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை பயன்படுத்த்தும் பெரும்பாலான பயனர்களுக்கு ” ப்ளூ ஸ்க்ரீன் ஆப் எரர்” எனும் நீல நிற திரை வெளிப்பட்டு கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யும்படி கோருகிறது. இதனால், பயனர்கள் தங்கள் […]