Tag: crocodiles

ஹைதராபாத் குடியிருப்புகளுக்கு அருகே, மிர் ஆலம் ஏரியில் முதலைகள்! வெளியான வீடியோ.!

ஹைதராபாத் மிர் ஆலம் ஏரியில் முதலைகள் காணப்பட்டன, இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஹைதராபாத்தின் மிர் ஆலம் ஏரியில் முதலைகள் காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சமடைந்து முதலைகளை வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு வலியுறுத்தியுள்ளனர். மீர் ஆலம் ஏரிக்கு அருகே பாம்புகள், தேள்கள் போன்ற ஊர்வன குறித்து மக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் தற்போது முதலைகளும் வசிக்க தொடங்கியுள்ளன. இந்த ஏரிக்கு அருகிலுள்ள நெக்லஸ் சாலை திறப்பதில் […]

#Hyderabad 3 Min Read
Default Image

அட கொடுமையே..! 3 வருடங்களாக டயருக்குள் சிக்கித் தவிக்கும் 13 அடி முதலை..!

இந்தோனேசியாவில் உள்ள மத்திய சுலவேசியின் தலைநகரான பாலுவில் உள்ள ஒரு ஓடும் ஆற்றில் ஒரு முதலை மூன்று ஆண்டுகளாக ஒரு மோட்டார் சைக்கிள் டயரை அதன் கழுத்தில் சுமந்து கொண்டு உள்ளது.3 ஆண்டுகளுக்கு முன்னர் யரோ ஒருவர் வீசிய மோட்டார் சைக்கிளின் டயர் 13 அடி நீளம் கொண்ட சியாமி  என்ற முதலையின் கழுத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் முதலை உணவை வேட்டையாடி சாப்பிட்டாலும் அதன் தொண்டைப் பகுதியில் உள்ள  டயர் இறுக்கமாக இருப்பதால்  சியாமி முதலையால் சரியாக […]

crocodiles 3 Min Read
Default Image

அடேங்கப்பா! 2000 முதலைகளா? ஆண்கள் ஜாக்கிரதை!

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஆண்கள் ஜாக்கிரதை. இப்படத்தை இயக்குனர் முத்து மனோகரன் இயக்கியுள்ளார். இப்படத்தில், முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா, ரேஸ்மி, மூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும் தான் சிதையும், ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஒரு வித்தியாசமான திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. […]

aankal jakirathai 2 Min Read
Default Image