Tag: criticize

அரசியல் தலைவர்களை விமர்சிக்க கூடாது – நடிகர் விஜய் எச்சரிக்கை!

நடிகர் அஜித் அவர்களின் பாணியில் ரசிகர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை விட்டு இருக்கும் விஜய். அரசு பதவிகளில் உள்ளோர், அரசியல் கட்சி தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்கக்கூடாது என்று நடிகர் விஜய்யின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பதவி மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் யாரையும் விமர்சிக்க கூடாது. அதனை மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இதுதொடர்பாக பலமுறை இயக்கத்தை […]

#ActorVijay 3 Min Read
Default Image