மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடம் என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம். மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ தெரிவித்திருந்தது. அதாவது, நாடு முழுவதும் மொத்தமாக 23% தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழகத்திற்கு கடந்த 11-ம் தேதி வரை வழங்கப்பட்ட 54,28,950 தடுப்பூசிகளில் 12.10% தடுப்பூசிகளை வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் விமர்சனம் செய்து […]
கமலின் வசனப்பேச்சு சினிமாவுக்கு மட்டுமே நன்றாக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கமல் ஹாசனின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலத்தில அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது இந்நிலையில் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்ட பக்கத்தில் “நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார். இவர், […]
டிரம்ப் நிர்வாக திறனில் உள்ள குளறுபடியால் தான் அமெரிக்கா பேரழிவை சந்தித்துள்ளது என்று முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான விமர்சனம். சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,47,318 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 80,040 ஆகவும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையே இந்த கொரோனா வைரஸை சீனாதான் பரப்பி விட்டதாக தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் […]
திருப்பூரில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் சென்றார். அங்கே அவரை கர்நாடக மாநில அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர் .பின்னர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.ஒன்றரை மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் மங்களூர் சேமிப்பு மையத்தையும் , இரண்டரை மில்லியன் டன் சேமிப்பு மையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து , ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. பின்னர் கர்நாடக மாநில பாஜக […]
தமிழக அரசின் 2018_ 2019_ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான சட்ட பேரவை இன்று நடைபெற்றது.தமிழக துணை முதல்வரும் , நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சுமார் 2.45மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ,இந்த பட்ஜெட் மக்களுக்கு பயன்படாத பட்ஜெட் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை.வருவாயை பெருக்க எந்த அறிவிப்பும் இல்லை.கொட நாட்டை கொள்ளைபடிப்பது போன்று தமிழ்நாட்டை கொள்ளையடிக்க அமைந்ததுதான் […]