நாம் காலையில் எழுந்தவுடன் காலை உணவாக தோசை, உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான க்ரிஸ்பி தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பச்சரிசி – 1 கப் புழுங்கலரிசி – 1 கப் உளுந்து – கால் கப் கடலைப்பருப்பு – சிறிதளவு வெந்தயம் – 1 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்தது […]