Tag: #CriminalCases

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து, தீர்ப்பு வழங்கவேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால், தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை உள்ள நிலையில், அதை ஆயுள் காலம் முழுவதும் நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு […]

#CriminalCases 4 Min Read
SupremeCourt

குற்ற வழக்கு விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையம்

குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை உரிய முறையில் விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை உரிய முறையில் விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. செய்தித்தாள், ஊடகங்கள், அரசியல் கட்சியின் வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், வாக்குப்பதிவு முடியும் முன் 3 வெவ்வேறு நாளில் விளம்பரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளது […]

#CriminalCases 2 Min Read
Default Image