Tag: Crime report

சிறப்பு எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு.. 6 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது தேசிய புலனாய்வு முகமை. கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ-ஆக பணியாற்றி வந்தவர், வில்சன். 57 வயதாகும் இவர், அங்குள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது, கடந்த ஜனவரி மாதம், 8ஆம் தேதி மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமைக்கு […]

#Murder 3 Min Read
Default Image