Tag: CRIKECT

இந்தியா 2-வது டெஸ்டில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது..!!!இந்தியாவை சுருட்டிய ஆஸி.பந்து வீச்சாளர்கள்..!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட்டை அடிலெய்டில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்க்கில் சாதித்தது.இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இந்திய அணி 283 ரன்களுக்கு  ஆட்டமிழந்ததுள்ளது ஆஸ்திரேலியாவுக்கு இடையான 2 வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்தது அந்த அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெர்த்தில் ஆஸிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் […]

Australia 3 Min Read
Default Image