உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.மேலும் உலககோப்பை போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. தற்போது எல்லா அணிகளும் முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது.சவுதம்டனில் இந்தியாவிற்கான முதல் பயிற்சி போட்டியில் நியுசிலாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பாலால் நியூசிலாந்திடம் தோற்றது. நியூசிலாந்தின் பந்து வீச்சில் […]