இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகானுக்கு (72) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
குடும்பத்துடன் பாங்கரா நடனமாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். உலகம் முழுதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், வீட்டிற்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இணையத்தில் தங்களது திறமைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், அவரது குடுமபத்துடன் […]