கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு. பங்களாதேஷில் கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் முகமது நாடிம் மற்றும் மிசானூர் ரஹ்மான் ஆவர். இவர்கள் இருவரும் டாக்கா நகரின் அருகில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் மழை காரணமாக அவர்களின் கிரிக்கெட் பயிற்சி நிறுத்தப்பட்டது. இதனால், அவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கி இருவரும் […]