Tag: Cricketer

விரைவில் டும்..டும்… காதலியை கரம் பிடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.! நிச்சயம் செய்தார் கேமரூன் கிரீன்…

யலிங்கப் : ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரும் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வீரருமான கேமரூன் கிரீன் சமீபத்தில் தனது நீண்டகால காதலி எமிலி ரெட்வுட்டை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரீன், இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்குகிறார். அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் கேமரூனும் எமிலியும் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிகிறார்கள். இவரது நிச்சயதார்த்த செய்தி வெளியான பிறகு, […]

australian cricketer 5 Min Read
Cameron Green Australian cricketer

“அஷ்வின் அண்ணாவுடன் ஒப்பிடும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை” – வருண் சக்கரவர்த்தி!

சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டிக்கு இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ஆயத்தமாகி வருகிறார்கள். இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். தொகுப்பாளர் அவரிடம், “இந்திய அணியில் தமிழ்நாடு […]

#Ashwin 4 Min Read
Varun Chakravarthy

100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய தோனியின் வழக்கு தள்ளிவைப்பு …!

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக மான நஷ்டமாக 100 கோடி ரூபாய் கோரிய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.  இந்நிலையில், இதன் அடிப்படையில் ஜீ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி தோனி […]

Cricketer 5 Min Read
Default Image

இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதாவின் சகோதரி கொரோனா தொற்றால் மரணம்!

கடந்த வாரம் தாய் உயிரிழந்த நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சகோதரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பிரபலங்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரோனாவின் தாக்கம் மிக தீவிரமாகி கொண்டு செல்கிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சகோதரி வசந்தலா சிவகுமார் அவர்கள் […]

coronavirus 3 Min Read
Default Image

காலையில் கிரிக்கெட்..மாலையில் பானிபூரி விற்கும் கிரிக்கெட்வீரர்..!சாதித்த தகவல்

தடை ஒரு தடையில்லை லட்சியத்திற்கு என்று நிருபித்து காண்பித்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது அபார ஆட்டத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.இந்திய அணியை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்ற இளம் வீரா். காலையில் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொள்வது, மாலையில் பானி பூரி விற்பனை என தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வந்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றிய தெரிந்து கொள்வொம் உத்தரபிரதேச மாநில பதோஹி நகரில் சிறிய ஹாா்ட்வோ் கடையை நடத்தி […]

Cricketer 8 Min Read
Default Image

இளம் சாதனையாளர் விருதைப்பெரும் வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தரின் விளையாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நிலையான வளர்ச்சியைக்காணமுடிகிறது. 18 வயதான இவர் தனது முதல் ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் ஸ்ரீ லங்காவை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் கால் பதித்தார். தற்போது அவருக்கு ‘ரோட்டரி கிளப் ஒப் மெட்ராஸ்’, இளம் சாதனையாளர் விருதை அளித்துள்ளது. நேற்று இந்த விருதை பெற்ற அவர் மிகவும் மனம் மகிழ்ந்து காணப்பட்டார்.அப்பொழுது மேடையில் பேசிய அவர்,” என்னை சுற்றி இருந்தவர்கள் எப்போதும் எனக்கு நல்ல ஊக்கத்தையும், […]

award 2 Min Read
Default Image