Tag: #Cricket

இலங்கை ஒருநாள் தொடர் கேப்டன் ரோஹித் : கோலிக்கு ஒய்வு

இந்தியா இலங்கை உடனே எஞ்சிய டெஸ்ட் தொடர்  தொடருக்கு  பின் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து நடக்கவுள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அதில் விளையாடும் அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு, ரோஹித் (கேப்டன்), ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மஹிந்திர சிங் […]

#Cricket 4 Min Read
Default Image

தி ஆஷஸ் டெஸ்ட் தொடர் : ஸ்கோர் போர்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி  196-4 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் 3 வது ஓவரில் குக் 2 ரன்னில் வெளியேற  ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஸ்டோன்மன் நிலைத்து ஆடினார். பின்னர் ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்களும், மார்க் ஸ்டோன்மேன் 53 ரன்களும்  எடுத்தனர்.  பின்னர் மழையின் காரணமாக ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 15 ரன்களில் பேட் கம்மிஸ் பந்தில் LBW […]

#Cricket 2 Min Read
Default Image

பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் மேடையில் நான் இருக்கமாட்டேன்-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி

கடந்த மூன்றாண்டுகளில் நமது நாட்டின் பிரதமர் மோடியாலும் அவரது ஆட்சியாளர்களாலும் நமது நாட்டின் ஏழை ,எளிய மக்கள் அனுபவித்த துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. ஆகவே பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் மேடையில் நான் இருக்கமாட்டேன் – என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. ஒரு தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

#BJP 1 Min Read
Default Image