டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு சங்வான் பந்தில் ‘க்ளீன் பவுல்டு’ ஆனார். விராட் கோலி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப்பின் ரஞ்சி கோப்பை எலைட் பிரிவில் கடைசி லீக்கில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்கினார். பெரும் ஆரவாரத்துடன் ரஞ்சியில் களமிறங்கிய விராட் கோலி, 6 ரன்களில் அவுட்டாகி இருக்கிறார். ஹிமான்ஷு சங்வான் வீசிய பந்தில் அவர் கிளீன் பவுல்டாகி […]
அதிகமுறை 200 ரன்களை துரத்தி வெற்றி கண்ட அணி பட்டியல் வெளீயிடு இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா அணி நியூசிலாந்து இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி முதல் போட்டியானது ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 203 ரன்களை குவித்தது. அதன் பின் ஆடிய இந்திய அணி இலக்கை கடந்து வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின் போது இந்தியா அணி […]