டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளு இடையிலான டி20 தொடர் ஆனது ஞாயிறன்று நிறைவடைந்தை அடுத்து, டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. அதில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்குக்கான தரவரிசையில் 9வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதனால் ஒரு புள்ளிகள் இறங்கி விராட் கோலி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சார்மா 662 புள்ளிகளுடன் 11வது இடத்தில் நீடிக்கிறார். கடந்த […]