சென்னை : பும்ராவுக்கு கேப்டன்ஷி பொறுப்பு கொடுத்தால் அவருக்கு கூடுதல் பாரமாக இருக்கும் எனவும் இதனால் அவர் கேப்டனுக்கு சரியாக இருக்க மாட்டார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை போல, அணியை வழிநடுத்துவதிலும் சிறப்பான கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் 2022 இல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் போது இந்தியாவை ஒரு நிலையான கேப்டனாக […]
ஜஸ்பிரித் பும்ரா : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அகமதாபாத்தில் நடைபெற்ற தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு பேட்டர்களை விட குறைவான கேப்டன் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் புத்திசாலிகள் என்று நான் சொல்வேன். எதற்காக அப்படி சொல்கிறேன் என்றால் பேட்ஸ்மேன்களை வெளியேற்ற வேண்டும். அவர்கள் எப்போதும் முரண்பாடுகளை […]
எனக்கும் கோலிக்கும் உள்ள மோதல் U19 போட்டிகளில் தொடங்கியது என்று வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் கூறியுள்ளார். பேஸ்புக் லைவ்வில் பேசிய வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் “எனக்கும் விராட் கோலிக்கும் உள்ள மோதல் 2008ம் ஆண்டு U19 போட்டிகளில் தொடங்கியது. U19 போட்டிகளில் இருந்தே விராட் கோலிக்கு எதிராக வங்கதேசத்தில் விளையாடி வருகிறேன். அப்போவே எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். U19 போட்டிகளில் கோலி எங்கள் பேட்ஸ்மேன்களை பல முறை அவமானப்படுத்தி ஆதாயமடைந்துள்ளார். தென்னாப்பிரிக்கா முத்தரப்பு […]
தனது ஓய்வு குறித்து டேவிட் வார்னரிடம் கூறிய ‘ஹிட் மேன்’ ரோகித் சார்மா. கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். அந்தவகையில், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னரும் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் பேஸ்புக்கில் உரையாடியுள்ளனர். அப்போது ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்தான தகவலை கூறியுள்ளார். ரோகித் சர்மா “நாங்கள் இந்தியாவில் வளரும்போது, கிரிக்கெட் மட்டுமே எங்களது […]
இந்தியா-நியூசிலாந்து போட்டியன் போக்கு. அதிரடி காட்டிய இந்தியா. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி -20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில், நியூசிலாந்து 132 […]
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மோதும் போட்டி விவரங்கள் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது: ஜூலை.3:- 1வது 20 ஓவர் 10.00 PM ஜூலை.6:- 2வது 20 ஓவர் 10.00 PM ஜூலை.8:- 3வது 20 ஓவர் 6.30 PM ஜூலை.12:- முதல் ஒருநாள் போட்டி 5.00 PM ஜூலை.14:- 2வது ஒருநாள் போட்டி 3.30. PM ஜூலை.17:- 3வது ஒருநாள் போட்டி 5.00 PM ஆகஸ்ட் 1-5: 1வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 9-13: 2வது டெஸ்ட் […]
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது. இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி கேப்டன் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையின் […]
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த முதல் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சாம் குர்ரான், கிரேக் ஓவர்டன் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே காயம் ஏற்பட்டு ஓய்வில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ், தற்போது காயம் அடைந்திருக்கும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக இருவரும் அணியில் இடம்பிடித்துள்ளர். […]
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு இடையில் கால்பந்து தொடரில் நடைபெறும் லீக் போன்று சாம்பியன்ஷிப் தொடரை நடத்த திட்டமிட்டது. இதுகுறித்து அனைத்து கிரிக்கெட் வாரியத்திடமும் பேசியது. பெரும்பாலான கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில் ஐசிசி வருங்கால சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 முதல் 2021 வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானம் அல்லது புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம்பிடிக்கும் நாட்டில் நடத்துவது என்பதில் மட்டும் […]