ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய அணி உலககோப்பைக்காக போட்டியில் விளையாட இங்கிலாந்து செல்ல உள்ளது.இந்நிலையில் உலககோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி பற்றி பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மாற்றும் முன்னாள் அணி வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி பற்றியும் அவருடைய அனுபவம் குறித்தும் தோனியின் நெருங்கிய நண்பரும் பீகார் அணி வீரருமான சத்ய பிரகாஷ் ஸ்போர்ட்ஸ் ஸ்டாரிடம் பகிர்ந்தார். அதில் நாங்கள் எல்லோரும் தோனியை தீவிரவாதி என்று தான் அழைப்போம்.என்று கூறியுள்ளார். களத்துக்கு தோனி […]