வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார் லைனரின் போயிங் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றனர். அங்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 10 நாட்கள் பயணமாக சென்றவர்கள், அவர்கள் சென்ற விண்கலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் 10 மாதங்கள் ஆகியும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் விண்வெளிக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். இவர்களை […]
இன்னும் சில மணி நேரத்தில் புறப்பபடும் இருக்கும் ராக்கெட்,இன்று கண்டிப்பாக புறப்படும் என்று நம்பிக்கை . தனியார் விண்கல நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் வரும் மே 27 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று நாசா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தனர். ஆனால் மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக அந்த திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் […]