கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, முன்னர் அறிவித்ததை விட சில வாரங்களுக்கு முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் கொண்டு வர முடியும் என்று கூறியுள்ளது. ஆம், கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா […]