குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழக்கக் கூடிய தகன தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனா பரவலை ஒழிக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்திலும் […]