நாம் காலிபிளவரை ஒவ்வொரு விதமாக சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான காலிப்ளவர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை காலிப்ளவர் – சிறியது பட்டாணி – 1 கப் தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 5 கரம் மசாலா,தனியா தூள், மஞ்சள் தூள் – சிறிதளவு தயிர் – ஒரு கப் பச்சை மிளகாய் – 6 சீரகம் – சிறிதளவு மிளகு – சிறிதளவு […]
இறால் கிரேவி செய்யும் முறை. இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், மீன், இறால், நண்டு, கனவா மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை விதவிதமாக செய்து விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை இறால் – பெரியது 3 வெங்காயம் – 1 தக்காளி – 1 குடை மிளகாய் – ஒன்று தேங்காய் பால் – கொஞ்சம் […]