வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கிரேன் விழுந்து 5 கட்டட பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள மெக்சிகன் நகரில் சான்டா லூசியா ராணுவ தளத்தில் எகாடெபெக் டி மொரிலோஸ் நகராட்சியில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் அப்பகுதியில் பெலிப் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு வசதியாக இருக்கும் காரணத்தால் இந்த பாலம் நடைபெறும் பணி உள்ளது. இந்த பாலத்தின் வலுவிற்காக இதில் ஸ்டீல் பார்கள் வைக்கும் பணி நடைபெற்று […]
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நகரில் இன்று ஒரு பெரிய கிரேன் இடிந்து விழுந்ததில் 11 பேர் மரணம் மற்றும் ஒருவர் காயம் என தகவல். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் 60 அடி ராட்சத கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அங்கு 20 தொழிலாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மதியம் 3 மணி அளவில் 10 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் இடிபாடுகளின் […]