சென்னை– உங்கள் குழந்தையின் தலையில் மஞ்சள் நிற செதில்கள் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அப்படி வர காரணம் என்ன மற்றும் அதற்கான தீர்வு முறைகளை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூடூப் சேனலில் பகிர்ந்துள்ளார். பச்சிளம் குழந்தைகள் பிறந்து இரண்டு வாரங்களில் அவர்களின் தலையில் மஞ்சள் நிற செதிள்கள் போன்ற படலம் தென்படும். இதற்கு இன்பென்ட்சியல் செபோர்ஹெக் டெர்மடிடிஸ் என மருத்துவர்கள் கூறுவார்கள் .மேலும் [cradle cap] தொட்டில் தொப்பி என்றும் கூறுவார்கள். […]