பாதங்களில் உள்ள பித்த வெடிப்பு நீங்க சூப்பர் டிப்ஸ். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே கால்களில் பித்த வெடிப்பு ஏற்படுவது வழக்கம். இந்த பித்த வெடிப்பு ஏற்படும் போது, அதனை போக்க நாம் பல கெமிக்கல் கலந்த மருந்துகளை வாங்கி பயன்படுதுவண்டு. அதனால், பக்கவிளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் பித்த வெடிப்பை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் மஞ்சள் […]