Tag: CPR treatment

மாரடைப்பு வருவதற்கான முன் அறிகுறிகள் என்ன? முறையாக CPR கொடுப்பது எப்படி?

சென்னை –மாரடைப்புக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். மாரடைப்பின் அறிகுறிகள்; மாரடைப்பின் முக்கிய அறிகுறி நெஞ்சு வலி ஆகும். இது மார்பு பகுதியை இறுக்கி பிடிப்பது போன்ற உணர்வு இருக்கும் .இந்த சமயத்தில்  தோள்பட்டை, கழுத்துப் பகுதி ,வயிற்றுப் பகுதி போன்றவற்றிற்கும் வலி உணர்வு பரவுவது போல் இருந்தால் அது தீவிர இருதய பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் என இருதய மருத்துவர்கள் எச்சரித்து […]

#Heart Attack 8 Min Read
CPR-HEART (1)

விபத்தில் சிக்கி இதயத்துடிப்பு நின்ற இளைஞருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர்…!

விபத்தில் சிக்கி இதயத்துடிப்பு நின்ற இளைஞருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர் வனஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தான் வனஜா. இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது, இவர்கள் கார் முன்பு சென்று கொண்டிருந்தஇருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு வந்ததால் விபத்த […]

#Accident 4 Min Read
Default Image

5 வயது சிறுவனின் இதயம் 2 மணிநேரம் நின்றது!! பிறகு நடந்த அதிசயம் !!!!

5 வயது சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள குட்டையில் சிறுவன் விழுந்து விட்டான். 40 நிமிடம் சிகிக்சை செய்தும் சிறுவனின் இதயம் இயங்கவில்லை. இதனை அடுத்து 2 மணிநேரம் சிகிக்சை மேற்கொண்ட சிகிசைக்கு பிறகு அந்த சிறுவனின் இதயம் துடித்தது. சீனாவில் இபின் நகரை சார்ந்த 5 வயது சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள குட்டையில் சிறுவன் விழுந்து விட்டான்.அந்த வழியாக சென்ற ஒருவர் அந்த சிறுவனை குடையில் இருந்தது தூக்கி அவசர உதவி […]

#China 3 Min Read
Default Image