மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் நடத்தி வரும் ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலையில் சுற்றுசூழலுக்கு தீங்கு நடைபெறுகின்றது என்று தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தின் 100-வது நாள் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்து தமிழக அரசு ஆலைக்கு சீல் வைத்து இந்நிலையில் தமிழக அரசின் இந்த […]
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தூத்துக்குடி மாநகர புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாநகர் மாநாடு தூத்துக்குடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான P.C.V. நினைவு அரங்கில் நடைபெற்றது.இந்த மாநாட்டுக்கு K.ஆறுமுகம் தலைமை தாங்கினார் , K. காசி முன்னிலை வகித்தார்.இந்த மாநாட்டை K. பொன்ராஜ் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.இக்காலகட்டகத்தில் ஜாதிய அடக்குமுறையின் விளைவுகள் மற்றும் அதன் ஆதிக்கம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த மாட்டை வாழ்த்தி பேச அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் […]
தூத்துக்குடி AVM மருத்துவமனை முன்பு உயிருக்கு சேதம் விளைவிக்கும் வகையில் உள்ள மின்கடத்தி (டிரான்ஸ்பார்ம்) பெட்டியை அப்புறப்படுத்த வேண்டி மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை தூத்துக்குடி , திருநெல்வேலி சாலையில் உள்ள AVM மருத்துவமனை எதிர்புறம் உள்ள மின்கடத்தி(டிரான்ஸ்பார்ம்) பெட்டி மழை நீரில் சேதமடைந்து மிதக்கிறது.இதனால் சாலையில் நடந்து செல்லும் மக்களுக்கு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அதை உடனே சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் தா.ராஜா […]
தூத்துக்குடி; ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய போது காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினர், ஊனமடைந்தவர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து விதி முறைகளை மீறி செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு […]
திரிபுராவில் மாமேதை லெனின்,அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை,உத்தரபிரதேசத்தில் மவானா பகுதியில் அம்பேத்கரின் சிலையை அகற்றி சேதப்படுத்திய பிஜேபி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும் ,மேலும் இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கடந்த 7ஆம் தேதி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமயில் அனைத்து கட்சி சார்பில் பாஜகவின் தேசிய […]