Tag: CPIM Maanadu

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில், இதில் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன், மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், குழு உறுப்பினா் எம்.ஏ.பேபி,  கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் பேசிய மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி விமர்சித்து பேசினார். இது […]

#Annamalai 5 Min Read
k balakrishnan annamalai