கேரளாவில் இடதுசாரி கூட்டணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியைக் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. கேரளாவில்,கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது,இதனையடுத்து பினராயி விஜயன் முதல்வரானார்.அதே சமயம், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.ஆனால், பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில்,கடந்த ஏப்ரல் 6 ஆம் […]