"பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!" மு.க.ஸ்டாலின் பேச்சு!மத்திய பாஜக அரசால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும் தான் என CPIM மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.