Tag: CPI (M).

மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு! 29 ஆண்டுகள் கழித்து அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

29 ஆண்டுகளுக்கு முன்னர், 1990ஆம் ஆண்டு மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இருந்துள்ளார். அப்போது அவர் வீட்டருகே, காங்கிரஸ் கட்சியின் பேரணி அவரது தலைமையில் நடைபெற்றது. அப்போது நடந்த களோபரத்தில் மம்தாவின் தலையில் அடிபட்டது.  இதனால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த கலவரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த லாலு ஆலம் என்பார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  அலிப்பூர் […]

#Congress 3 Min Read
Default Image

காஷ்மீரில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தம்!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அரசு மசோதாவை கடும் அமளிகளுக்கு இடையே நிறைவேற்றியது. இதனை தொடர்ந்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனால், காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. காஷ்மீரில் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இதனால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கூட காஷ்மீருக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், […]

#CPI 3 Min Read
Default Image