Tag: cowin

கார்பெவாக்ஸ் நாளை முதல் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும்..

நாளை (ஆகஸ்ட் 12) முதல் பொது மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸாக கார்பெவாக்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்பெவாக்ஸ் ஆனது, கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய தடுப்பூசியாகும். “ஜூன் 4, 2022 அன்று 18 வயதுடைய தனிநபர்களுக்கான கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அவசரகால பயன்பாட்டிற்கான தடுப்பூசியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) அங்கீகரித்த பிறகு இந்த ஒப்புதல் கிடைத்தது” என்று BE இன் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. பயோலாஜிக்கல் இ […]

Corbevax 4 Min Read

நாளை முதல் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!எப்படி பதிவு செய்வது?-இங்கே விபரம்!

முன்னதாக,CoWIN தளத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கியது.அதன்பின்னர்,அவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது. தடுப்பூசி போட்ட முதல் நாளிலேயே 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில்,12-14 வயதுடையவர்களுக்கு கார்பெவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார […]

12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 7 Min Read
Default Image

கோவின்:இனி ஒரு மொபைல் எண்ணைக் கொண்டு 6 பேர் பதிவு செய்யலாம் – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

டெல்லி:இனி ஒரு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஆறு பேர் வரை CoWIN இணையதளத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக மத்திய,மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதேசமயம்,கோவின்(CoWIN) இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக,கோவின் இணையதளத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் பெயர்,தொலைபேசி எண் […]

central govt 7 Min Read
Default Image

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி- முன்பதிவு தொடங்கியது. ..!

நாடு முழுவதும் 15-18 வயதினருக்கு வரும் 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்த நிலையில் இதற்கான முன்பதிவு  தொடங்கியது. இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை, 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் […]

cowin 5 Min Read
Default Image

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி – மத்திய அரசு இன்று ஆலோசனை!

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்கள்,சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும்,முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதனைத் […]

15 முதல் 18 வயது 4 Min Read
Default Image

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவரி 1 முதல் முன்பதிவு..!

15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட COWIN  செயலியில் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்யலாம் இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை, 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய […]

corona vaccine 4 Min Read
Default Image

COWIN இணையப்பக்கத்தில் தமிழ் மொழி சேர்ப்பு…!

கோவின் இணையப்பக்கத்தில் தமிழை தவிர்த்து 9 பிராந்திய மொழிகள் சேர்க்கப்பட்டது. கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள பக்கம் ஆங்கில மொழியில் மட்டுமே செயல்பட்டு வந்தது. மத்திய சுகாதாரத்துறை […]

cowin 4 Min Read
Default Image

COWIN செயலியில் தமிழை தவிர்த்து நீக்கப்பட்ட 9 பிராந்திய மொழிகள் மீண்டும் சேர்ப்பு…!

கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு கண்டங்கள் எழுந்த நிலையில், 9 பிராந்திய மொழிகள் நீக்கம். இன்று (ஜூன் 6) நீக்கப்பட்ட 9 பிராந்திய மொழிகள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள […]

cowin 4 Min Read
Default Image

தமிழுக்கு இடம் கேட்டதால் COWIN இணையப்பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியை தவிர மற்ற மொழிகள் நீக்கம்…!

கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படாததற்கு  கண்டனங்கள் எழுந்த நிலையில், அனைத்து பிராந்திய மொழிகளும் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள பக்கம் ஆங்கில மொழியில் […]

coronavaccine 4 Min Read
Default Image

தமிழ்வழியில் கோவின் இணைய வசதி ஏற்படுத்தி தரவேண்டும்…பிரதமரிடம் தமிழக எதிர்கட்சித் தலைவர் இ.பி.எஸ் வேண்டுகோள்!

கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையத்தில் தமிழ் மொழி சேர்க்க இ.பி.எஸ் வேண்டுகோள்…. இந்தியாவில் கொரோனா 2 வது அலை பேரழிவை ஏற்படுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது, மேலும் கொரோனா தொற்றிலிரந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வாக உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் மக்களை தடுப்பூசி போட வலியுறுத்திவருகிறது. இதைத்தொடர்ந்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் மக்கள் நோய் தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசிகளை செலுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை நிகழ்வதால் […]

#EPS 4 Min Read
Default Image

கோவின் இணையதளத்தில் 2 நாள்களில் தமிழ் மொழி சேர்க்கப்படும் – மத்திய அரசு விளக்கம்..!

கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையதளத்தில் 2 நாள்களில் தமிழ் மொழி சேர்ப்பு. இந்தியாவில் கொரோனா 2 வது அலை பேரழிவை ஏற்படுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது, மேலும் கொரோனா தொற்றிலிரந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வாக உள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களை தடுப்பூசி போட வலியுறுத்திவருகிறது. இதனால் தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கொரோனா தடுப்பூசியை பெற கோவின் என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யுமாறு மத்திய […]

cowin 3 Min Read
Default Image

#BREAKING : கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் கோவின் தளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு…!

கோவின் என்ற இணைய பக்கத்தில், மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள பக்கம் ஆங்கில மொழியில் மட்டுமே […]

coronavaccine 3 Min Read
Default Image

CoWIN:18-44 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் பதிவு இல்லாமல் நேரடியாக சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்-மத்திய அரசு

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளை எதிர்த்து போராட தடுப்பூசி போடுமாறு மத்திய,மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரைவாக தடுப்பூசி போடுவதை அரசு முக்கியமாக முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் கோவின் தடுப்பூசி திட்டத்தில் தற்பொழுது 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு நேரடிபதிவு தொடங்கப்பட்டுள்ளது. என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இருப்பினும், இந்த வசதி அரசு தடுப்பூசி மையங்களில் மட்டுமே கிடைக்கும். தனியார் தடுப்பூசி மையங்களுக்கு இந்த வசதி கிடைக்காது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இணையம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் […]

coronavirus 7 Min Read
Default Image

கோவின் இயங்குதளம் அடுத்த வாரம் முதல் இந்தி மற்றும் 14 பிராந்திய மொழிகளில் இயங்கும் -மத்திய அரசு

கோவின் போர்ட்டல் இந்தி மற்றும் 14 பிராந்திய மொழிகளில் அடுத்த வாரத்திற்குள் கிடைக்கப் பெறும், என்று சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. திங்களன்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையிலான கோவிட் -19 தொடர்பான உயர் மட்ட அமைச்சர்கள் குழுவின் 26 வது கூட்டம் நடைபெற்றது.இதில் கோவின் இயங்குதளம் இந்தி மற்றும் 14 பிராந்திய மொழிகளில் அடுத்த வாரத்திற்குள் கிடைக்கப் பெறும் என்றும் ,கோவிட் -19 இன் மாறுபாடுகளைக் கண்காணிக்க மேலும் 17 ஆய்வகங்கள் இன்சாக் நெட்வொர்க்கில் […]

coronavirus 14 Min Read
Default Image

கோ-வின் போர்ட்டல் செயலியில் வெறும் 2 நாளில் 2.28 கோடிக்கு மேல் தடுப்பூசி முன்பதிவு – மத்திய சுகாதார அமைச்சகம்!

நாடு முழுவதும் மே ஒன்றாம் தேதி மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ள நிலையில், இதுவரை 2.28 கோடிக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் […]

#Vaccine 4 Min Read
Default Image

கோவின் தடுப்பூசிக்கான முன்பதிவு.. நேற்று மட்டும் 80,00,000 பதிவு ..!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்த்தப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்பொழுது 45 வயதிற்கு மேலானவர்களுக்கு கோவிஷில்ட், கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து, மே 1-ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி […]

#Vaccine 4 Min Read
Default Image

#Breaking: தடுப்பூசு போடுவதற்கான முன்பதிவு செய்யும் இணையதளத்தில் சிக்கல்!

இந்தியாவில் 18-44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அதற்கான வலைத்தளத்தில் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்பொழுது 45 வயதிற்கு மேலானவர்களுக்கு கோவிஷில்ட், கோவாக்ஸின் என 2 கொரோனா தடுப்பூசிகள் […]

coronavaccine 5 Min Read
Default Image

எச்சரிக்கை: இந்த செயலியை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்!

கோவின் எனப்படும் செயலி பிளே ஸ்டோரில் இருந்தாலும், அதிகாரப்பூர்வ செயலி இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே மக்கள் யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.  இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு மற்றும்  பாரத் பயோடெக்கின் தடுப்பூசியான கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தடுப்பூசியை வழங்குவதற்கு வசதியாக மத்திய அரசு கோவின் என்ற டிஜிட்டல் தளத்தை உருவாக்கி உள்ளது. இந்த தளமானது தடுப்பூசி வழங்கும் […]

Covid 19 5 Min Read
Default Image