தமிழகத்திற்கு ரூ.2.35 லட்சம் கோவாக்சின் வருகை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்துக்காக இன்று 2,35,200 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை […]