முன்னாடி உள்ள காலங்களில் பசுமாடு இல்லாத வீடுகளே இருக்காது அதனால் பசுவின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னாள் வீடுகளில் உணவு சமைக்க விறகு அடுப்பு இருந்து வந்தது.விறகுகளுடன் மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்பட்ட வரட்டி தான் எரிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. முந்தியெல்லாம் மாட்டுச் சாணத்தை தண்ணீரில் கலந்து வீட்டு வாசலில் தொளிப்பார்கள்.தற்போது இது கிராமப்புறங்களிலும் இதன் பயன்பாடு குறைந்து விட்டது.மேலும் ஹிந்துக்களின் இறுதிச் சடங்குகளில் வரட்டியை முக்கியமாக பயன்படுவது வழக்கம் […]