மாட்டு சாணம் : வீட்டு வாசலில் மாட்டு சாணம் தெளிக்கும் பாரம்பரியம் இந்தியாவில் பல்வேறு சமூகம் மற்றும் மதங்களில் காலகாலமாக இருந்து வருகிறது. வீட்டு வாசலில் பசுவின் சாணத்தை தெளிப்பது என்பது பல்வேறு கலாச்சார மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளில் ஒன்றாகும். மாட்டு சாணத்தில் ஆன்டி-மைக்ரோபியல் (antimicrobial) குணங்கள் உள்ளன, இது சூழலிலுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கிருமிகளை அழிக்க உதவுகிறது. நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவி இறுகின்றது. அது நம் பாதங்களில் […]