மாடு கடத்தல் கும்பலால் தாக்கப்பட்ட இராணுவ வீரர் நாளை தமிழகம் வருகை. கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த பங்கிராஜின் மகன் மணிகண்டன்(26). இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பதாகவே துணை ராணுவ பிரிவில் (எஸ்எஸ்சி) பணியில் சேர்ந்து பீகார் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 7-ம் தேதி, இரவு 8 மணியளவில், தாகூர்கன்ஞ் மாவட்டம் பீகார் – நேபாளம் எல்லையில் உள்ள , கக்கட்டியா சோதனை சாவடியில், இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் […]