Tag: cow

கன்றுக்கு தாயாய் மாறிய வளர்ப்பு நாய்! மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சிகள்..!

குன்றத்தூர் :  சிறுகளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தாயை இழந்த கன்று குட்டிக்கு, வளர்ப்பு நாய் பால் கொடுத்த நெகிழ்ச்சி செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை எவ்வளவு அழகானது என்பதை காண்பிக்கும் விதமாக சிறுகளத்தூரில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், சிறுகளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வீட்டின் உரிமையாளர்கள்  மாடுகள், நாய்கள் வளர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மாடு ‘மடி நோய்’ ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. உயிரிழந்த அந்த மாட்டுடைய கன்றுக்குட்டி […]

AnimalLove 4 Min Read
dog and cow

எருமைக்கு 10 கிலோ தங்கம் பரிசு.. நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்திய வீடியோ.!

வைரல் வீடியோ : எருமையை மாடு என்று தவறாக எண்ணிய நபர், தங்க சங்கிலியை பரிசாக அளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதா? மனிதனுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் இடையேயான பிணைப்பு மிகவும் அழகான விஷயம் பலர் செல்லப்பிராணியை தங்கள் குழந்தைகளை போல வளர்த்து வருவதை பார்க்கிறோம். அந்த வகையில், ஒருவர் தனது வளர்ப்பு பிராணியான எருமைக்கு 10 கிலோ எடையிலான தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். இந்த வீடியோ […]

10 kg gold chain 3 Min Read
buffalo - gold chain gift

கதறி அழுத கன்றுக்குட்டி…காரால் நசுக்கி கொலை செய்த கொடூரன்!

சத்தீஸ்கர் : பிலாஸ்பூரில் பசுக் கன்று ஒன்றை  வேண்டுமென்றே காரால் ஒருவர் நசுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் ஷாஹித் என்ற நபர் தன்னுடைய காரை வைத்து கன்றுக்குட்டியை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. வேண்டுமென்றே காரை வைத்து பின்னோக்கி கன்றுக்குட்டியை கொலை செய்து இருக்கிறார். சிசிடிவியில் பதிவான வீடியோவின் படி, கார் பின்னோக்கி நகர்ந்தபோது, ​​கன்று சோகத்தில் அலறியது. அருகில் இருந்த பசுக்கள், கன்றுக்குட்டியின் தாய் மற்றும் பிற பசுக்கள், அழுகையை […]

#Chhattisgarh 4 Min Read
Chhattisgarh cow

சிக்னல் போட்டால் தான் போவேன்! மாடு செய்த செயல்…வைரலாகும் வீடியோ!!

புனே :  விலங்குகள் செய்யும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து நம்மளை ஆச்சரியப்படுத்திவிடும். அப்படி தான், புனே நகரின் பரபரப்பான போக்குவரத்தில் மாடு ஒன்று செய்த செயல் நெகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” புனே நகரில் போக்குவரத்தில் சிக்னல் போடப்பட்டு பலரும் தகளுடடைய வாகனத்தை நிறுத்துக்கொண்டு சிக்னலுக்காக காத்திருந்தார்கள். அப்போது அவர்களுடன் மாடு ஒன்றும் சிக்னல் போட்டு அனைவரும் […]

cow 4 Min Read
Cow Waits At Traffic

அதிவேகமாக பைக்கில் வந்த நபர்! மாடுகள் மீது மோதி உயிரிழந்த சோகம்…

மத்திய பிரதேசம் : சாகரில், நள்ளிரவில், அதிவேகமாக வந்த பைக், நடுரோட்டில் அமர்ந்திருந்த மாடுகள் மீது மோதியதில், பைக் ஓட்டியவரும், கன்றும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளிவந்த தகவலின்படி, இந்த விபத்தில் இறந்தவர்  சாகர் பகுதியைச் சேர்ந்த ஹிமான்ஷு மிஸ்ரா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள பிரதான் சௌரா குழுமத்தின் அலுவலகம் முன்பாக இந்த […]

#Accident 4 Min Read
Cow Accident

அய்யோ கொடுமை! பலாத்காரம் செய்யப்பட்ட மாடு.. சிசிடிவியில் சிக்கிய நபர்.. காவல்துறை உடனடி கைது!

உத்தரப் பிரதேசத்தில் பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த நபரை உள்ளூர்வாசிகள் மூலம் கைது செய்த காவல்துறை. உத்தரபிரதேசம் லக்னோவில் சரோஜினி நகர் பகுதியில் பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்ததாக மஜித் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஏப் 23-ம் தேதி (சனிக்கிழமை), பசுவுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்ட குற்றவாளி, அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடுமையான சம்பவம் நடந்த பிறகு கடந்த செவ்வாய்கிழமை அண்டை வீட்டார் ஒருவர் […]

#UttarPradesh 5 Min Read
Default Image

‘கின்னஸ் சாதனை படைக்குமா?’- குட்டை இன மாட்டுக்கு வளைகாப்பு…!

புதுக்கோட்டையில் குட்டை இன மாட்டிற்கு வளைகாப்பு செய்த இளைஞர்.  புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள கடியாவயல் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அழிந்து வரும் மாடுகளில் ஒன்றான தஞ்சாவூர் குட்டை இன மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் இந்த குட்டை இன மாட்டிற்கு நான்கரை வயது ஆகிறது. இந்த நிலையில் தற்போது அந்த மாடு 9 மாத சினையாக உள்ள உள்ள நிலையில் மாட்டிற்கு வளைகாப்பு செய்து அப்பகுதி மக்களை […]

cow 2 Min Read
Default Image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு …!

அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க சென்ற பாலமுருகன் என்பவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாலமுருகன் என்பவர் மீது மாடு முட்டி […]

Avanyapuram 2 Min Read
Default Image

சாலையில் கால்நடைகள் சுற்றினால் ரூ.10,000 அபராதம் – அதிரடி அறிவிப்பு!

சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து செல்வதுடன், உரிமையாளருக்கு முதல்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று நாட்களுக்குள் உரிமையாளர்கள் கால்நடைகளை அபராதம் செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மூன்று நாளில் பெற்று […]

Cattle 3 Min Read
Default Image

BIGG BOSS 5 : ஐயோ, உங்க சண்டையில அந்த மாடு பாவம் ….!

மாட்டிலிருந்து பால் கறப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில்  மாட்டையே போட்டியாளர்கள் உடைத்து விட்டனர். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் கேப்டனை தேர்வு செய்வதற்காக போட்டியாளர்களில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து அதிகம் பால் கறப்பவர்கள் யார் என ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் ப்ரோமோவிலேயே மாடு மிக பரிதாபமான நிலையில் இருந்தது. இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் சண்டை போட்டு மாட்டையே உடைத்து விட்டார்கள். இதோ […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : மாட்டுல பால் கறக்க சொன்னா மாட்டையே உடைச்சிட்டிங்களேமா ….!

பிக்பாஸ் வீட்டிற்குள் இரு குழுக்கள் பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து பால் கறக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து பால் கறக்க வேண்டுமென டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்குக்காக செயற்கையான ஒரு மாடு கொடுக்கப்பட்டது. ஆனால் […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

#BREAKING : மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடதடை கோரி வழக்கு..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…!

மூக்கணாங்கயிறு விவகாரத்தில், புதிய வழிமுறைகளை  விதித்து,இந்த உலகத்தை பின்பற்ற செய்வோம். சென்னை உயர்நீதிமன்றத்தில், மாடுகளுக்கு  மூக்கின் சதையில் துளையிட்டு கயிறு போடப்படுகிறது. இதனால் மாடுகள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக கூறி, மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடை விதிக்குமாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, மாடுகளை கட்டுப்படுத்த உலக அளவில் முக்கண்ணாங்கயிறு முறைதான் பின்பற்றப்படுகிறது. மூக்கணாங்கயிறு விவகாரத்தில், புதிய வழிமுறைகளை  விதித்து, இந்த உலகத்தை பின்பற்ற செய்வோம் என்றும், இது தொடர்பாக மத்திய, மாநில […]

#ChennaiHC 2 Min Read
Default Image

இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி…! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்..!

கிருஷ்ணகிரியில், இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள புதூர் புங்கணை  ஊராட்சிக்குட்பட்ட, புதூர் கிராமத்தில் உள்ள சதீஷ் என்ற விவசாயி தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் இரண்டு பால் மாடுகளையும் வளர்த்து வருகிறார். அவர் வளர்த்த மாடிகளில் ஒன்று தாய்மை அடைந்த நிலையில், கன்று குட்டியை ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது. கன்றுக்குட்டி நான்கு கண்கள், இரண்டு வாய் […]

cow 2 Min Read
Default Image

உலகிலேயே மிகவும் குள்ளமான பசு…! ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்…!

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில், ஒரு பண்ணையில் உலகிலேயே மிகவும் குள்ளமான பசு ஒன்று வளர்க்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பசுவுக்கு ராணி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பசு 51 சென்டிமீட்டர் உயரமும், 26 கிலோ எடையும் கொண்டது. இந்த பசுவை மக்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர். இந்த பசு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக கின்னஸ் புத்தகத்தில், கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்ற பசு 61 சென்டி மீட்டர் உயரத்துடன், […]

cow 2 Min Read
Default Image

4 கண்கள்,2 வாய் மற்றும் 2 தலை கொண்ட கன்று;தெய்வீக அதிசயமாக கருதும் மக்கள்…!

உத்தரபிரதேசத்தின்,அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசுவுக்கு 4 கண்கள்,2 வாய் மற்றும்  2 தலை கொண்ட ஒரு அரிய கன்று பிறந்த சம்பவம், அப்பகுதியினரிடையே ஒரு தெய்வீக அதிசயமாக கருதப்படுகிறது. உத்தரபிரதேசத்தின்,சாண்டௌலி கிராமத்தில் வசிக்கும் அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசு,அரிய கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அதாவது,அக்கன்றுக் குட்டிக்கு இரண்டு வாய்,இரண்டு காதுகள் மற்றும் நான்கு கண்கள் கொண்ட இரண்டு தலை உள்ளது.எனினும்,பசுவும், கன்றுவும் ஆரோக்கியமாக உள்ளன. இதனால்,அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்கள்,இதனை இயற்கையின் […]

calf 4 Min Read
Default Image

படுக்கை வசதியின்றி பரிதவிக்கும் நோயாளிகள்…! பீகாரில் மாடுகள் தங்குமிடமாக காணப்படும் அரசு ஆரம்ப சுகாதார மையம்…!

பீகார் மாநிலத்தின் மதுபனி மாவட்டத்தில் உள்ள சுக்கி கிராமத்தில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார மையம் பசு தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறத. இருப்பினும் பல மாநிலங்களில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில், படுக்கை வசதி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி […]

coronavirus 3 Min Read
Default Image

தடுப்பூசி போட்டால் மாடு, தங்க நெக்லஸ் பரிசு எங்கு தெரியுமா ?

தாய்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால்  ஒவ்வொரு வாரமும் மாடு பரிசு. வடக்கு தாய்லாந்தின் ஒரு மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு ஒரு புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அதில் ரேஃபிள் கேம்பைன் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலும் நேரடியாக மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் இதன் மூலம் அந்த மாவட்டத்தின் குடியிருக்கும் நபர்களில் ஒருவருக்கு ஒவ்வொரு வாரமும் 319 டாலர் மதிப்புள்ள மாடுகளை வெல்ல முடியும் என்ற பிரச்சாரத்தை […]

#Vaccine 4 Min Read
Default Image

காயமடைந்த பசுவை விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட விவசாயி!

காயமடைந்த பசுவை விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட விவசாயி. நம்மில் பலரும் மாடுகள் இது மிகவும் பாசத்துடன் இருப்பது உண்டு. ஆனால், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு விவசாயி தனது பசுவிற்காக செய்த காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள, விவசாயி அர்னால்டுக்கு என்பவர், ஆல்ப்ஸ் மலையில் இருந்து, அவரது 1,000 மாடுகள் இறங்கிய போது, ஒரு மாடு மட்டும் காயமடைந்துள்ளது. இதனையடுத்து, அந்த பசுவை விவசாயி விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை […]

cow 2 Min Read
Default Image

இவை மூன்றும் இந்தியாவின் அடையாளம் – உத்திர பிரதேச அமைச்சர்

உத்திர பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயண சவுத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மாடு ,கங்கா மற்றும் பகவத்கீதை ஆகியவற்றின் காரணமாக இந்தியா விஸ்வ குருவாக மாறி  உள்ளது. இவை மூன்றும் இந்தியாவின் அடையாளம் ஆகும்.கடந்த முறை ஆட்சியில் இருந்த அரசு மாடுகள் கொலை செய்யப்படுவதை தடுக்கவில்லை.அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை.

#Ganga 1 Min Read
Default Image

வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை.! ஒரே நேரத்தில் 17 ஆடுகள், ஒரு மாடு..நடந்தது என்ன.?

மதுரையில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை அங்குள்ள காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, பின்னர் வீடு திரும்பி வந்த ஆடுகள் வீட்டில் இருந்த நீரை அருந்தி அடுத்தடுத்து துடிதுடித்து உயிரிழப்பு.  இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியர் நடத்திய விசாரணையில், ஆடுகள் அருந்திய நீரில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த பெருமாள் […]

#Water 4 Min Read
Default Image