உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் ஏரளாமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்,பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பலரது வாழ்க்கையே திசை திரும்பியது. இந்த நிலையில்,தொற்றுநோய்க்குப் பிறகு வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகிறது என்று மக்கள் பலரும் நினைத்து கொண்டிருக்கும் வேளையில்,மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் உலகிற்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.அதாவது,மோசமான கொரோனா தொற்றுநோய் இன்னும் வரவில்லை என்றும்,டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகளைக் காட்டிலும் “இன்னும் […]